#tnrain

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதலே இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Heavy rains in Chennai: The meteorological department report that rain is likely to continue tomorrow.